தொண்டாமுத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கண்காட்சி
வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைச் சந்தைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர், தாளியூரில் அமைந்துள்ள Ananya Naana Naani Apartment (Phase-3)-ல் 22.10.2026 முதல் 24.10.2026 வரை, தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அடுக்குமாடி குடியிருப்பு கண்காட்சி (Apartment Bazaar) நடைபெற உள்ளது.