தொண்டாமுத்தூரில் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், தொண்டாமுத்தூர், காமாட்சி அம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சமூக நீதி கல்லூரி மாணவர்களின் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், இன்று (22-10-2026) நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.


