தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.40 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
