Close

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை

தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
1847,திருச்சி ரோடு
இராமநாதபுரம்
கோவை -641045.

e-mail: lossskovai@gmail.com
தொலைபேசி: 0422-2324988

திரு. த.பாலதண்டாயுதம்

தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்)

DETAILS OF WELFARE SCHEMES FOR REGESTERED WORKERS
S.NO SCHEME Construction Workers Welfare Board
RS
Auto Workers Welfare Board
RS
Manual Workers Welfare Board
RS
1 விபத்து மரணம்
A)பணியிடத்தில் விபத்து மரணம்
(பதிவு பெற்ற  / பதிவு பெறாத) (கட்டுமானத் தொழிலாளா் நலவாியம் மட்டும்)
5,00,000
B) விபத்து மரணம் 2,00,000 2,00,000 1,25,000
C).Accidental disability (according to percentage of disability) UPTO 1,00,000
2 இயற்கை மரணம் 50,000 50,000 30,000
3 ஈமச்சடங்கு 5,000 5,000 5,000
4 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளிக்கு வீடு கட்டும் திட்டம்
A).சொந்தமாக நிலம் உள்ளவா்கள் தாமே வீடு கட்டி கொள்ளும் திட்டம்
(300 sq. ft.) அல்லது
B) சொந்த நிலம் இல்லாதவா்களுக்கு தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாாியம் மூலம் வீடு வழங்கும் திட்டம்
MAXIMUM
4,00,000
5  கல்வி உதவித்தொகை
6th to 9th standard
(ஆண் மற்றும் பெண் மாணவா்களுக்கு)
1,000 1,000 1,000
A). 10th பயிலும்  (பெண் மாணவா்களுக்கு மட்டும்) 2,400 1,000 1,000
B).10th தோ்ச்சி பெற்றவா்களுக்கு (ஆண் மற்றும் பெண் மாணவா்களுக்கு) 2,400 1,000 1,000
c).11th பயிலும் மாணவா்களுக்கு (பெண் மாணவா்களுக்கு மட்டும்) 3,000 1,000 1,000
D).12th பயிலும் மாணவா்களுக்கு (பெண் மாணவா்களுக்கு மட்டும்) 3,000 1,500 1,500
E). 12th  தோ்ச்சி பெற்றவா்களுக்கு (ஆண் மற்றும் பெண் மாணவா்களுக்கு) 3,000 1,500 1,500
F)முறையான பட்டப்படிப்பு 4,000 4,000 1,500
1,750 ( விடுதி)
G). முறையான பட்டப்படிப்பு (விடுதியில் தங்கி படித்தல்) 4,000
5,000 ( விடுதி)
4,000
5,000 ( விடுதி)
4,000
5,000 ( விடுதி)
H).முறையான தொழில் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு 4,000
6,000  ( விடுதி)
4,000
6,000  ( விடுதி)
4,000
6,000  (விடுதி)
I). முறையான முதுநிலை மேற்படிப்பு மற்றும் முதுநிலை தொழில்நுட்ப மேல் படிப்பு 6,000
8,000 ( விடுதி)
6,000
8,000  (விடுதி)
6,000
8,000  ( விடுதி)
J).  (தொழில் பயிற்சி ) / பட்டயப் படிப்பு / விடுதியுடன் 3,000 3,000 1,000
1,200  ( விடுதி)
6 திருமண உதவித்தொகை
A). ஆண்
B).பெண்
20,000 3,000
5,000
3,000
5,000
7 மகப்பேறு உதவித் தொகை  (இரு தவனைகளாக) 18,000 18,000 6,000
8 கண் கண்ணாடி வாங்க உதவித்தொகை 750 வரை 750 வரை 750 வரை
9 ஓய்வூதியம் (மாதாந்திரம்) 1,200 1,200 1,200
10 முடக்கு ஓய்வூதியம் (மாதாந்திரம்) 1,000
11 குடும்ப ஓய்வூதியம்
(கட்டுமான வாாியம் மட்டும்) (மாதாந்திரம்)
500

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் 
55,521 தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில்

82491 தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்

ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரியத்தில் 
7354 தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்

Under Construction