Close

தொழில்முனைவு மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 17 முதல் தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 07/08/2026

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) துறையின் கீழ், செயல்பட்டு வரும்  தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத்தில் உள்ள  Entrepreneurship Development Institute of India (EDII)  உடன் இணைந்து நடத்தும் ஓராண்டு தொழில் முனைவோர்  மற்றும் புத்தாக்க (Entrepreneurship & Innovation) சான்றிதழ் படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(PDF 291KB)