பள்ளி மாணவர்களுக்கான SURAKSHITMARG 2026 சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், SURAKSHITMARG 2026 ”வழி – பள்ளி மாணவர்களுக்காக” சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.10.2026) துவக்கி வைத்தார்.