பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையில் கோயம்புத்தூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் இன்று (09.09.2026) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கையுந்து பந்து போட்டியில் பங்கேற்றார்.



