பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு கண்காட்சியை மாண்புமிகு அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு விற்பனை கண்காட்சியினை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் இன்று (25.09.2026) தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
