பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
PR.NO.27 - 003

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (09-10-2026)  நடைபெற்று வரும் மற்றும் நிறைவடைந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின்போது, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிறைவடைந்த சாலைப் பணி மற்றும் வரத்துக் கால்வாய் அகலப்படுத்தும் பணி, சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

PDF255KB

PR.NO.27 - 001

PR.NO.27 - 002

PR.NO.27 - 003

PR.NO.27 - 004

PR.NO.27 - 005

PR.NO.27 - 006