பெரியநாயக்கன்பாளையம் கூட்டுறவு அங்காடியில் சிறப்பு மளிகைத் தொகுப்பு வழங்கும் பணியை மாண்புமிகு அமைச்சர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2026
PR.NO.70 - HONBLE BACKWARD WELFARE MINISTER - SPECIAL GROCERY KITS @ COOPERATIVE STORES 001

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் இன்று (31.10.2026) கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.200/- மதிப்பில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் பணியினை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

(PDF 415KB)

PR.NO.70 - HONBLE BACKWARD WELFARE MINISTER - SPECIAL GROCERY KITS @ COOPERATIVE STORES 001 PR.NO.70 - HONBLE BACKWARD WELFARE MINISTER - SPECIAL GROCERY KITS @ COOPERATIVE STORES 002