Close

பெரியநாயக்கன்பாளையம் மனை மேம்பாட்டுத் திட்டம் நிலை–II-ல் அமைந்துள்ள வணிகக் கடை மனைகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏலத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சிறப்புத் திட்டக் கோட்டம்–3, கோயம்புத்தூர் அலுவலகத்தின் கீழ் உள்ள பெரியநாயக்கன்பாளையம் மனை மேம்பாட்டுத் திட்டம் நிலை–II-ல் அமைந்துள்ள வணிகக் கடை மனைகளுக்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏலத்தில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 24.09.2026 முதல் 08.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

(PDF 51KB)