Close

மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை தேதி ஜூலை 31 வரை நீட்டிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர்கள் சேர,  நேரடி சேர்க்கை 15.06.2026 முதல் 30.06.2026 வரை மேற்கொள்ளப்பட்டது தற்போது 31.07.2026 வரை  சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

(PDF 237KB)