மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயற்கை சந்தை கண்காட்சி நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த மகளிர் திட்டம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயற்கை சந்தை கண்காட்சி நடைபெற உள்ளது.

(PDF 308KB)