Close

மக்களவை பொதுத் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள்- தொடர்பு விவரங்கள்

வெளியிடப்பட்ட தேதி : 28/03/2024

இந்திய தேர்தல் ஆணையத்தால் கீழ்கண்ட பொதுப்பார்வையாளர்கள், செலவினபார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.(PDF 310KB)