மதுக்கரையில் அரசு பள்ளி மற்றும் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 16/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், அறிவொளி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் நியாய விலைக்கடையை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.





