மலுமிச்சம்பட்டியில் ரூ.3 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் விளையாட்டு மைதான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
(PDF 63KB)
