• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள், கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையின் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 05/11/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு, மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ 5. 11.2024 அன்று கோயம்புத்தூர்‌ சிட்கோ தொழிற்பேட்டையில்‌ -‌கட்டப்பட்டு வரும்‌ தொழிலாளர்களுக்கான தங்கும்‌ விடுதியின்‌ கட்டுமானப்‌ பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.இந்த ஆய்வின்போது, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ திரு. நா. முருகானந்தம்‌, இ.ஆ.ப., முதன்மைச்‌ செயலாளர்‌/சிட்கோ தலைவர்‌ மற்றும்‌ மேலாண்மை இயக்குநர்‌ திரு. ஆ. கார்த்திக்‌, இ.ஆ.ப., குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை செயலாளர்‌ திருமதி அர்ச்சனா பட்நாயக்‌, இ.ஆ.ப., கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு. கிராந்திகுமார்‌ பாடி, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.(PDF 270KB)