மாவட்ட அளவிலான தேர்தல் எழுத்தறிவு மன்றப் போட்டிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2026
PR NO 88 -DISTRICT LEVEL ELC COMPETITION NEWS 002

கோயம்புத்தூர் மாவட்டம், நிர்மலா மகளிர் கலைக் கல்லூரியின் மார்னிங் ஸ்டார் கூட்ட அரங்கில் இன்று (25.11.2026) நடைபெற்ற மாவட்ட அளவிலான தேர்தல் எழுத்தறிவு மன்றப் போட்டிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இப்போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்றனர்.

(PDF 79KB)

PR NO 88 -DISTRICT LEVEL ELC COMPETITION NEWS 001 PR NO 88 -DISTRICT LEVEL ELC COMPETITION NEWS 003