Close

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 06/09/2026
PR.NO.17 - CM TROPHY SPORTS MEETING 001

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

(PDF 71KB)

PR.NO.17 - CM TROPHY SPORTS MEETING 002

PR.NO.17 - CM TROPHY SPORTS MEETING 001