மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், 42 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,26,915/- கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (05.10.2026) நடைபெற்ற நிகழ்வில், GD Naidu Trust மற்றும் Chief makers NGO ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் 42 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் ரூ.6,26,915/- னை கல்வி உதவித்தொகையாக வழங்கினார்.
