Close

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026
PR.NO. 33 - DISTRICT CONSULTATIVE COMMITTEE MEETING 01

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டிற்கான வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழு (District Consultative Committee) கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் DCC குழுத் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 13-08-2026 அன்று நடைபெற்றது.

(PDF 227KB)