மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
PR NO - 97 AGRI GDP NEWS 001

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27.11.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

(PDF 63KB)

PR NO - 97 AGRI GDP NEWS 002 PR NO - 97 AGRI GDP NEWS 003 PR NO - 97 AGRI GDP NEWS 004