Close

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பறக்கும் படை குழு வாகனங்களை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 15/03/2026
DEO flag off 15-03-2026 01

இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பறக்கும் படை குழு வாகனங்களை இன்று (15-03-2026) துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருமதி.மகேஸ்வரி, தனி (வட்டாட்சியர்)              தேர்தல் திரு.தணிகைவேல், சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். (PDF 90KB)

DEO Inspection 15-03-2026 1 DEO Inspection 15-03-2026 2 DEO Inspection 15-03-2026 3