மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 23/03/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் (First Randomisation) மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 416KB)

