Close

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/03/2026
PO Training Inspection 04 29-03-2026

கோயம்புத்தூர் மாவட்டம், 119 – தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, 116 – சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் 120 – கோவை (தெற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்மலா கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  (PDF 231KB)

PO Training Inspection 29-03-2026

PO Training Inspection 02 29-03-2026