Close

மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் 85 தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட தேதி : 18/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்கள், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன:

  • ஆய்வக நுட்புநர் நிலை-III (Lab Technician Gr-III) – 3 பணியிடங்கள்
  • தொழில்சார் சிகிச்சையாளர் (DEIC) – 1 பணியிடம்
  • மாவட்ட திட்ட மேலாளர் (District Programme Manager) – 1 பணியிடம்
  • RMNCH+A ஆலோசகர் (பெண்கள் மட்டும்) – 2 பணியிடங்கள்
  • உதவியாளர் மற்றும் தரவு உள்ளீட்டு இயக்குநர் (Assistant-cum-Data Entry Operator / DEO) – 1 பணியிடம்
  • ULB-UHN/ANM – 75 பணியிடங்கள்
  • தூய்மைப் பணியாளர் (Cleaner) – 2 பணியிடங்கள்

மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான அறிவிப்பினை கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

(PDF 227KB)