முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – அமைச்சர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 17/10/2026
PR NO 42 - HONBLE BACKWARD CLASS MINISTER - CM TROPHY EVENT NEWS 003

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான வுசூ மற்றும் கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் கையுந்து பந்து உள்விளையாட்டு ஆகிய அரங்கத்தில், நடைபெற்று வருகிறது. அப்போட்டிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், இன்று (17.10.2026) நேரில் பார்வையிட்டு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, சீருடைகளை வழங்கி, அவரது விளையாட்டு திறமைகளை கண்டு மகிழ்ந்தார்.

 

(PDF 168KB)

PR NO 42 - HONBLE BACKWARD CLASS MINISTER - CM TROPHY EVENT NEWS 003 PR NO 42 - HONBLE BACKWARD CLASS MINISTER - CM TROPHY EVENT NEWS 002

PR NO 42 - HONBLE BACKWARD CLASS MINISTER - CM TROPHY EVENT NEWS 001