மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2026
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


