Close

வங்கித்துறை செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 19/06/2026
DLRC Meeting 03

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக  கூட்டரங்கில், வங்கித்துறை செயல்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான ஆய்வுக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 18.06.2026 அன்று நடைபெற்றது.

(PDF 226KB)

DLRC Meeting 04 DLRC Meeting 02 DLRC Meeting 01