வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இருகூர் மற்றும் சூலூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026
PR.NO.63 - COLLECTOR INSPECTION IRUGUR SULUR AREAS 003

கோயம்புத்தூர் மாவட்டம், இருகூர் பேரூராட்சி மற்றும் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.10.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

(PDF 60KB)

PR.NO.63 - COLLECTOR INSPECTION IRUGUR SULUR AREAS 001 PR.NO.63 - COLLECTOR INSPECTION IRUGUR SULUR AREAS 006 PR.NO.63 - COLLECTOR INSPECTION IRUGUR SULUR AREAS 005 PR.NO.63 - COLLECTOR INSPECTION IRUGUR SULUR AREAS 004 PR.NO.63 - COLLECTOR INSPECTION IRUGUR SULUR AREAS 003 PR.NO.63 - COLLECTOR INSPECTION IRUGUR SULUR AREAS 002