Close

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 19/09/2026
PR.NO.55 - NORTH EAST MONSOON PRECAUTION MEETING 002

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

(PDF 79KB)

PR.NO.55 - NORTH EAST MONSOON PRECAUTION MEETING 003

PR.NO.55 - NORTH EAST MONSOON PRECAUTION MEETING 002

PR.NO.55 - NORTH EAST MONSOON PRECAUTION MEETING 001