வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 01/09/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (01.09.2026) நடைபெற்றது.