வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2027 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026
PR NO - 48 ELECTION MEETING SSR NEWS 005

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்–2027 மற்றும் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.10.2026) நடைபெற்றது.

(PDF 353KB)

PR NO - 48 ELECTION MEETING SSR NEWS 005

PR NO - 48 ELECTION MEETING SSR NEWS 004

PR NO - 48 ELECTION MEETING SSR NEWS 003

PR NO - 48 ELECTION MEETING SSR NEWS 002

PR NO - 48 ELECTION MEETING SSR NEWS 001