விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 06/09/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலை அமைப்பாளர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் 05.09.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.