Close

வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
(PDF 50KB)

District Collector Inspects Vellalore Government PHC on 04-08-2026