14 மீனவ பயனாளிகளுக்கு குளிர்காப்புப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை அமைச்சர் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
PR.NO.02 - FISHERIES DEPT., WELFARE SCHEMES DISTRIBUTED 003

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மீன் வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் இன்று (02.11.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், 14 மீனவ பயனாளிகளுக்கு ரூ.4.20 இலட்சம் மதிப்பீட்டில் குளிர் காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் வழங்கினார்.

(PDF 65KB)

PR.NO.02 - FISHERIES DEPT., WELFARE SCHEMES DISTRIBUTED 002 PR.NO.02 - FISHERIES DEPT., WELFARE SCHEMES DISTRIBUTED 003 PR.NO.02 - FISHERIES DEPT., WELFARE SCHEMES DISTRIBUTED 001