2027 ஆம் ஆண்டு அண்ணா பதக்கம் பெறுவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026

வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவதில் சிறப்பான துணிச்சலான செயல்களைப் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு 2027 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது,.

அதனைத்தொடர்ந்து 2027 ஆம் அண்ணா பதக்கம் வழங்கப்பட  உள்ளதால்  இவ்விதற்கான  விண்ணப்ப விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் உள்ளவாறு தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில்  தமிழ்  மற்றும் ஆங்கிலத்தில்  விண்ணப்பிக்க 07.12.2026க்குள் (https://awards.tn.gov.in) என்ற  இணையதளம்  வழியாக பதிவேற்றம் செய்திடுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் , தெரிவித்துள்ளார்.

(PDF 230KB)