2027 ஜூலை மாதம் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026
கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், DGT மூலம் 2027 ஜூலை மாதத்தில் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் (All India Trade Test) தனித்தேர்வர்களாக (Private Candidates) பங்கேற்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.