25.11.2026 அன்று தீத்திபாளையம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், தீத்திபாளையம் கிராமம், புதுரோடு, அலோட்டஸ் மஹாலில் எதிர்வரும் 25.11.2026 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.