59-வது தேசிய நூலக வார விழா புத்தகக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
PR NO - 91 LIBRARAY EVENT NEWS 001

கோயம்புத்தூர் மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில், கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு, மாவட்ட மைய நூலகம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கோவை ஆகியவை இணைந்து நடத்திய 59-வது தேசிய நூலக வார விழா புத்தகக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.11.2026) குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

(PDF  236KB)

PR NO - 91 LIBRARAY EVENT NEWS 002

PR NO - 91 LIBRARAY EVENT NEWS 003