கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை இலக்காக தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 27/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி பூங்கா அருகில் உள்ள, மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை 27.092022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் (PDF 45KB)
மேலும் பலகால்நடை பராமரிப்புத் துறை வங்கிக்கடன் வழங்கும் திட்டம் – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2022கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில்முனைவோர், தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் திட்டம் – பத்திரிக்கைச் செய்தி (PDF 203KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2022 அன்று நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 26/09/202226.09.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 37KB)
மேலும் பலதேசியபெண்குழந்தைகள்விருது – 2023 – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2022பெண் குழந்தைகளுக்கான சமூக முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் தேசிய பெண் குழந்தை விருது – பத்திரிக்கைச் செய்தி (PDF 40KB)
மேலும் பலஉலக சுற்றுலாத் தினத்தினை முன்னிட்டு கோவை நகர சுற்றுலா இடங்களை காண்பிக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கிவைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2022உலக சுற்றுலாத் தினத்தினை முன்னிட்டு கோயம்புத்தூர் டிராவல் முகவர் சங்கம், சுற்றுலா துறை மற்றும் கோவை அரசு கலை கல்லூரி இணைந்து அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோவை காண்பிக்கும் நிகழ்ச்சியை வாலாங்குளம் ஐ நகர லவ் சுற்றுலா இடங்களை செல்பி பாயிண்ட்டில் 23.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் துவக்கிவைத்தார். (PDF 30KB)
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு, பயனடைந்த பயனாளிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2022மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 9 பயனாளிகளுக்கு பரிசுகளை 23.09.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 30KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2022கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 22.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப, திடீர் ஆய்வு மேற்கொண்டார். (PDF 29.1KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.09.2022 அன்று நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 19/09/202219.09.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 43.6KB)
மேலும் பலநாளைய விஞ்ஞானி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, அறிவியல் மாதிரிகளின் செயல்முறைகள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கம் அளித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், மண்டல அறிவியல் மையத்தில் 17.09.2022 அன்று நாளைய விஞ்ஞானி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, அறிவியல் மாதிரிகளின் செயல்முறைகள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மேலும் பலகணபதியில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகம் மற்றும் அலுவலக கட்டடம் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், கணபதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.64.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகம் மற்றும் அலுவலக கட்டடம் ஆகிய பணிகளை 17.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 31.5KB)
மேலும் பல