Close

COLLECTOR - SOCIAL JUSTICE DAY PLEDGE

பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியர்கள் அனைவரும், சமூக நீதி நாள் உறுதி மொழியனை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் எடுத்துக் கொண்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2022

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 17.09.2022 அன்று கோயம்புத்தூர் மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும், சமூக நீதி நாள் உறுதி மொழியனை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.

மேலும் பல
COLLECTOR PRG-nalaiya vigynngayani innaguration

நாளைய விஞ்ஞானி திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2022

கோயம்புத்தூர் மாவட்டம், மண்டல அறிவியல் மையத்தில் 17.09.2022 அன்று மாணவ மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக மண்டல அறிவியல் மையம், நம்ம கோவை மற்றும் மேங்கோ எஜூகேஷன் இணைந்து செயல்படுத்தும் நாளைய விஞ்ஞானி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப, அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 45.5KB)

மேலும் பல
NAN MUTHALVAN THITTAM - REGIONAL LEVEL CONFERENCE NEWS

நான் முதல்வன் திட்டம் குறித்த மண்டல அளவிலான பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2022

கோயம்புத்தூர் மாவட்டம், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 16.09.2022 அன்று நான் முதல்வன் திட்டம் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திருடிஉதயச்சந்திரன் இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 39.1KB)

மேலும் பல
HONBLE EB MINISTER BREAKFAST FOOD GIVEN SCHEME START IN COIMBATORE NEWS

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2022

கோயம்புத்தூர் மாவட்டம் இராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் இன்று 16.09.2022 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மற்றும் பலர் கலந்து கொண்டனர். (PDF 52.6KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

37வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 18-09-2022

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2022

37வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 18-09-2022 (PDF 221KB)

மேலும் பல
COLLECTOR(SAMATHUVAPURAM) INSPECTION NEWS DT-

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2022

தென்சங்கம்பாளையம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை 15.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41.8KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இளைஞர் திறன் திருவிழா பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் நடைபெற உள்ளது – பத்திரிக்கைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2022

பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் நடைபெறும் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா, பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி தெற்கு, அமைந்துள்ள, N.G.M கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 17.09.2022 அன்று காலை 9.00 மணி முதல் முதல் 4.00 மணி வரை நடைபெறஉள்ளதென்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. தெரிவித்தார் (PDF 37KB)  

மேலும் பல
COLLECTOR INSPECTION NEWS DT

ஆனைமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2022

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டாரத்திற்குட்பட்ட கோட்டூர், ஆழியார். கம்மாலப்பட்டி, மலையாண்டிபட்டிணம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை 14.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 37.6KB)

மேலும் பல
DISHA COMMITTEE MEETING NEW

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இக்குழுவின் தலைவர்/ கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் 13.09.2022 அன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர்/ கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர். திரு. கு. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. (PDF 48KB)

மேலும் பல
In the Monday Grievance Day Meeting on 12.09.2022 at District Collector's Office, Coimbatore. District Collector Dr.G.S Sameeran I.A.S received the Petitions From the Public and Handed them Over to the Concerned Officers and Ordered them to take Immediate action on Petitions.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.09.2022 அன்று நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2022

12.09.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 39KB)  

மேலும் பல