மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-II) தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2022கோயம்புத்தூர், ஜிடி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 04.09.2022 அன்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-II) தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலவிவசாய உள்கட்டமைப்பு நிதிக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கூட்ட அரங்கில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான வங்கியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இஆய அவர்கள் தலைமையில் 03.09.2022 அன்று நடைபெற்றது. (PDF 50KB)
மேலும் பல35வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 04-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 03/09/202235வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 04-09-2022 (PDF 608KB)
மேலும் பலமத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (Union Public Services Commission) தேர்வுகள் 2022 – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2022மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (Union Public Services Commission) வருகின்ற 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை (மு.ப.நண்பகல்&பி.ப.) அன்று ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-II)-2022 கோயம்புத்தூர் மாவட்டத்தில் 05 தேர்வுமையங்களில் நடைபெற உள்ளது – பத்திரிக்கை செய்தி (PDF 49KB)
மேலும் பலஉழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விவசாய பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் கோயம்புத்தூரில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 02/09/202202.09.2022 அன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விவசாய பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் முனைவர் எஸ்.நடராஜன் இஆப., அவர்கள் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்றது (PDF 53KB)
மேலும் பலஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 02.09.2022 ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்
மேலும் பலஓணம் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 08.09.2022 உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 02/09/20222022-ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 08.09.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது – பத்திரிக்கை செய்தி (PDF 37KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 30/08/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 30.08.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆய, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 43KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் வாலாங்குளத்தில் வெள்ளநீர் நிரம்பி முழு கொள்ளளவையெட்டி உபரிநீர் வெளியேறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/08/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில், பெய்த கனமழையினால் வாலாங்குளத்தில் வெள்ளநீர் நிரம்பி முழு கொள்ளளவையெட்டி, உபரிநீர் வெளியேறுவதை 30.08.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் PSG கல்லூரியின் 75 வது ஆண்டு பவள விழாவில் பங்கேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2022கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியின் F ஆவது ஆண்டு பவள விழாவினை ஒட்டி நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நினைவு பரிசினை வழங்கினார்
மேலும் பல