மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.08.2022 அன்று நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/08/202229.08.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 37KB)
மேலும் பலELCOT சிறப்பு பொருளாதார மண்டல அலுவகை கட்டட கட்டுமானப்பணிகளை மாண்புமிகு அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2022கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சியில், ELCOT சிறப்பு பொருளாதார மண்டல அலுவலக கட்டட கட்டுமானப்பணிகளை இன்று(25.08.2022) மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திருதமனோதங்கராஜ் அவர்கள், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மற்றும். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்னாளுமை திட்ட செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 48KB) […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பூரில் 25.08.2022 அன்று நடைபெற்ற அரசு விழாவில் காணொலி காட்சி வாயிலாக, கோயம்புத்தூரில் மாவட்டத்தில் ரூ.5கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி வைத்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நேரலை நிகழ்ச்சியில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் கலந்துகொண்டார். (PDF 38.3KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் 748 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க, ஸ்டாலின் அவர்கள் இன்று Q4.8.2022) கோயம்புத்தூர், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.27125 கோடி செலவில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ662.50 கோடி மதிப்பீட்டிலான 748 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள். (PDF 1.96MB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதமைச்சர் ஈச்சனாரியில் நாடபெற்று அரசு விழாவில் பதிப்பியோன அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2022மாண்புமிகு தமிழ்நாடு முதமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று 24.8.2022 கோயம்புத்தூர், ஈச்சனாரியில் நாடபெற்று அரசு விழாவில், 1,07,410 பயனாளிகளுக்கு ரூ.589.24 கோடி பதிப்பியோன அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் பலதுடிப்பான இந்தியா திட்டத்தின் கீழ் இளம் சாதனையாளர் களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI) – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2022இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்,மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்த 15000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – – பத்திரிக்கை செய்தி (PDF 48KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈச்சனாரி பகுதியில் கலந்து கொள்ளும் அரசு விழாவின் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.08.2022 அன்று கோயம்புத்தூர் ஈச்சனாரி பகுதியில் கலந்து கொள்ளும் அரசு விழாவின் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல பதவிகளுக்கான பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2022தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் மற்றும் வறைாேளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக 27.082022 வரை விண்ணப்பிக்கலாம் – பத்திரிக்கை செய்தி (PDF 40KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் TNPSC GROUP – 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2022தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் TNPSC GROUP – 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது – பத்திரிக்கை செய்தி (PDF 48KB)
மேலும் பல34வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 21-08-2022
வெளியிடப்பட்ட நாள்: 18/08/202234வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 21-08-2022. (PDF 602KB)
மேலும் பல