ஜிக்கா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2021ஜிக்கா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் 11.07.2021 அன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர், ஆணையர், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 88.8KB)
மேலும் பலஇ பாஸ் கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2021கேரளா மாநிலம் சென்று திரும்புவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கை செய்தி (PDF 108KB)
மேலும் பல