பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 07/12/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்ததையடுத்து, பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் திரு.இரா.வெற்றிசெல்வன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக்கேஸ்வரி, ஐயூடிபி காலனி, மாமன்ற உறுப்பினர் […]
மேலும் பலரேஸ்கோர்ஸ் சாலையில் ரவுண்டானா கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 05/12/2022ரேஸ்கோர்ஸ் சாலையில் ரவுண்டானா கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் திரு.பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சுகந்தி, திருமதி.புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலசீராபாளையம் பகுதியில் செல்லப் பிராணிகளுக்கான எரியூட்டு மையம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 05/12/2022கோயம்புத்தூர் மாநகராட்சி சீராபாளையம் பகுதியில் செல்லப் பிராணிகளுக்கான எரியூட்டு மையம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப. , மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் துவக்கி வைத்தனர். அருகில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் திரு .பெருமாள்சாமி , ரோட்டரி தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளனர்.
மேலும் பலகிராம நிர்வாக உதவியாளர் பணிக்கான போட்டி தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2022கோயம்புத்தூர் மாநகராட்சி ராம்நகர் ரங்கநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கான போட்டி தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பூமா உள்ளார்.
மேலும் பலமாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளக்கிணறு பகுதியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2022கோயம்புத்தூர் மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கிணறு பகுதியில், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைக்கும் பணி 03.12.2022 அன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது அரசு முதன்மைச் செயலாளர் திருமதி. P.அமுதா இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் டாக்டர்.தாரேஸ் அகமது இ.ஆ.ப., ஊரக வாழ்வாதார இயக்க […]
மேலும் பலதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம்-செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2022தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம்-செய்தி வெளியீடு(PDF 2MB)
மேலும் பலகோயம்புத்தூர் மாநகர வரைவு பெருந்திட்ட அறிக்கை மற்றும் வரைப்படம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 01.12.2022 அன்று கோயம்புத்தூர் மாநகர வரைவு பெருந்திட்ட அறிக்கை மற்றும் வரைப்படம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் திரு. ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., […]
மேலும் பலஎச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2022கோயம்புத்தூர் மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் 01.12.2022 அன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இப்பேரணியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.சந்திரா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அருணா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்ட அலுவலர் டி.கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர். (PDF 228KB) […]
மேலும் பலபெண்களின் பாதுகாப்பு மற்றும் சம உரிமைக்க்கான விழிப்புணர்வு ஓட்டம் பிரீடோம் ரன்- 2 ஆம் எடிஷன் வருகினீற டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2022பெண்களின் பாதுகாப்பு மற்றும் சம உரிமைக்க்கான விழிப்புணர்வு ஓட்டம் பிரீடோம் ரன்- 2 ஆம் எடிஷன் வருகினீற டிசம்பர் 18 ஆம் தேதி ஜென்னிஸ் ரெசிடென்சியில் நடைபெற உள்ளது. இதற்கான பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு கையேடு மற்றும் பதாதைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் .ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.பிரியங்கா இ.ஆ.ப., கோவை ஒண்டெர் […]
மேலும் பலமாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் ஆகியோரால் சாலைப் பாதுகாப்புக் குழு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 30/11/2022மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு .எ.வ. வேலு மற்றும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி ஆகியோரால் சாலைப் பாதுகாப்புக் குழு ஆய்வுக் கூட்டம் 30-11-2022 அன்று நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனாஆனந்த்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாரயணன் இ.கா.ப., மாநகராட்சி […]
மேலும் பல