உலக மகளிர் தினம்-விண்ணப்பங்கள் அவ்வையார் விருதுவழங்கிட சிறந்த செயல்திறன் கொண்ட பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2022பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்தசேவை புரிந்தவருக்கு 2023 ஆம் ஆண்டில் உலகமகளிர் தினவிழா 08.03.2023 அன்று அவ்வையார் விருதுவழங்கிட தமிழக அரசின் சிறந்தசேவை புரிந்த பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 483KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 29.11.2022 அன்று அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் திரு.எஸ்.ஆர்.இராஜா அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), திரு.ஆ.அருண்மொழிதேவன் (புவனகிரி), திரு.ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), திரு.A.K.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), திரு.R.D.சேகர் (பெரம்பூர்), திருமதி.ஆ.தமிழரசி, (மானாமதுரை), திரு.S.S.பாலாஜி (திருப்போரூர்) முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., சட்டப்பேரவை செயலர் முனைவர்.கே.சீனிவாசன், இணைச் செயலாளர் திரு.சி.பாண்டியன், […]
மேலும் பலசிறைத்துறை சமூகவியல் நிபுணரின் காலியிடம் நிரப்புதல்-பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2022சிறைத்துறை சமூகவியல் நிபுணரின் காலியிடம் நிரப்புதல்-பத்திரிக்கை செய்தி (PDF 690KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபரகணங்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதிப்பீட்டு முகாம்கள் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2022மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையான உதவி உபரகணங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ நிறுவத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மடக்கு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான மடக்குக் குச்சி, கைதாங்கி, முழங்கை தாங்கி, சி.பி. சேர், பேட்டரியினால் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் செயற்கை கால், மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு எம்.எஸ்.ஐ.டி. கிட் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (ஏடிஎல் கிட்) போன்ற உதவி உபரகணங்கள் வழங்குவதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு […]
மேலும் பலமாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2022கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பலவகை தொழில்நுட்ப கல்லுரியில் 27.11.2022 அன்று நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் கலந்துகொண்டு, தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணையினை வழங்கினார். இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், […]
மேலும் பலஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 25.11.2022 அன்று ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியாஆனந்த் இ.ஆ.ப., ஓய்வூதியத்துறை இணை இயக்குநர் சி.கமலநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) குத்சியா கவுசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோகிலா, மாவட்ட கருவூல அலுவலர் ஆ.க.செந்தில்குமார், உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 37KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தொண்டாமுத்தூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்திற்குக் கேடயத்தை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2022கோயம்புத்தூர் மாவட்டம், ராசவீதி , கோவை துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2022 அன்று தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழிக் திட்டச் செயலாக்கம் குறித்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கருத்தரங்கு நிறைவுநாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அ.புவனேசுவரி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், தமிழ்வளர்ச்சித்துணை இயக்குநர்(பணிநிறைவு) முனைவர் க.சிவசாமி, இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்/முதல்வர் பெ.கிருட்டினன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.(PDF 158KB)
மேலும் பலபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் 25.11.2022 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புகுழு உறுப்பினர் கோதனவள்ளி, கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவிகள், அங்கன்வாடி […]
மேலும் பலசார்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஐவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 22/11/2022கோயம்புத்தூர் மாவட்ட சார்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஐவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 22.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அருகில் சார்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஐவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி இயக்குநர் திருமதி. அல்லிராணி, கல்லூரி துறைத் தலைவர்கள் வெங்கடலட்சுமி, திரு.கோஷ் ஆகியோர் உள்ளனர்.
மேலும் பலஉலக நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/11/2022கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலப்பணிகள் அலுவலகத்தில் உலக நவீன வாசக்டமி இருவார விழாவினை(ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை – நவீன வாசக்டமி இரு வார விழா) முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தை 22.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அருணா, குடும்பநல துணை இயக்குநர் மரு.கௌரி, நகர் நல அலுவலர் […]
மேலும் பல