மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.09.2022 அன்று நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 19/09/202219.09.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 43.6KB)
மேலும் பலநாளைய விஞ்ஞானி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, அறிவியல் மாதிரிகளின் செயல்முறைகள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கம் அளித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், மண்டல அறிவியல் மையத்தில் 17.09.2022 அன்று நாளைய விஞ்ஞானி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, அறிவியல் மாதிரிகளின் செயல்முறைகள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மேலும் பலகணபதியில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகம் மற்றும் அலுவலக கட்டடம் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், கணபதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.64.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகம் மற்றும் அலுவலக கட்டடம் ஆகிய பணிகளை 17.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 31.5KB)
மேலும் பலபெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியர்கள் அனைவரும், சமூக நீதி நாள் உறுதி மொழியனை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் எடுத்துக் கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2022தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 17.09.2022 அன்று கோயம்புத்தூர் மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும், சமூக நீதி நாள் உறுதி மொழியனை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் எடுத்துக் கொண்டனர்.
மேலும் பலநாளைய விஞ்ஞானி திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், மண்டல அறிவியல் மையத்தில் 17.09.2022 அன்று மாணவ மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காக மண்டல அறிவியல் மையம், நம்ம கோவை மற்றும் மேங்கோ எஜூகேஷன் இணைந்து செயல்படுத்தும் நாளைய விஞ்ஞானி திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப, அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 45.5KB)
மேலும் பலநான் முதல்வன் திட்டம் குறித்த மண்டல அளவிலான பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2022கோயம்புத்தூர் மாவட்டம், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 16.09.2022 அன்று நான் முதல்வன் திட்டம் குறித்த மண்டல அளவிலான கருத்தரங்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திருடிஉதயச்சந்திரன் இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 39.1KB)
மேலும் பலமுதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2022கோயம்புத்தூர் மாவட்டம் இராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் இன்று 16.09.2022 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மற்றும் பலர் கலந்து கொண்டனர். (PDF 52.6KB)
மேலும் பல37வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 18-09-2022
வெளியிடப்பட்ட நாள்: 16/09/202237வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 18-09-2022 (PDF 221KB)
மேலும் பலபெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2022தென்சங்கம்பாளையம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை 15.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41.8KB)
மேலும் பலஇளைஞர் திறன் திருவிழா பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் நடைபெற உள்ளது – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 14/09/2022பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் நடைபெறும் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா, பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி தெற்கு, அமைந்துள்ள, N.G.M கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 17.09.2022 அன்று காலை 9.00 மணி முதல் முதல் 4.00 மணி வரை நடைபெறஉள்ளதென்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. தெரிவித்தார் (PDF 37KB)
மேலும் பல