Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

இளைஞர் திறன் திருவிழா பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் நடைபெற உள்ளது – பத்திரிக்கைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2022

பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் நடைபெறும் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா, பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி தெற்கு, அமைந்துள்ள, N.G.M கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 17.09.2022 அன்று காலை 9.00 மணி முதல் முதல் 4.00 மணி வரை நடைபெறஉள்ளதென்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. தெரிவித்தார் (PDF 37KB)  

மேலும் பல

ஆனைமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2022

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டாரத்திற்குட்பட்ட கோட்டூர், ஆழியார். கம்மாலப்பட்டி, மலையாண்டிபட்டிணம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை 14.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 37.6KB)

மேலும் பல

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இக்குழுவின் தலைவர்/ கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் 13.09.2022 அன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர்/ கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர். திரு. கு. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. (PDF 48KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.09.2022 அன்று நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2022

12.09.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 39KB)  

மேலும் பல

புதிய நகர்ப்புற நிலப் பதிவு இணையதளம் துவக்கம் – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2022

நகர் ஊரமைப்புத்துறையில் பொது மக்கள் எளிதாக மனைப்பிரிவு அனுமதி பெறும் வகையில் இணையதள www.onlineppa.tn.gov.in துவக்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் – பத்திரிகை செய்தி (PDF 370KB)

மேலும் பல

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு முதலுதவி விழிப்புணர்வுக்காக உலக சாதனை படைக்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு 09-09-2022 சனிக்கிழமையன்று கோவையில் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஆபத்தான சூழ்நிலைகளில் அடிப்படை உயிர் ஆதரவு மற்றும் மீட்பு நிலைகளை நிரூபித்து உலக சாதனை படைத்துள்ளனர். கோவையில் இருந்து 49 வெவ்வேறு நிறுவனங்களில் இருந்து 5,386 மாணவர்கள் பங்கேற்று, வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சாதனை முயற்சியில் தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வெற்றி பெற்றதாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. தெரிவித்துள்ளார் (PDF 45.6KB)

மேலும் பல

அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

கோயம்புத்தூர் மாவட்ட அலுவலகத்தில் 09,09.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் டாக்டர்.தாரேஸ் அகமது இஆப, அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. தலைமையில் நடைபெற்றது. (PDF 4.8.4KB)

மேலும் பல

36வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 11-09-2022

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

36வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 11-09-2022 (PDF 601KB)

மேலும் பல

36வது மெகா தடுப்பூசி முகாம்கள் 11-09-2022 மாவட்ட ஆட்சித்தலைவர் – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

36வது மெகா தடுப்பூசி முகாம்கள் 11-09-2022 மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. – பத்திரிகை செய்தி (PDF 44.1KB)

மேலும் பல

தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் – பத்திரிகை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 09-09-2022 மற்றும் 18-09-2022 தேதிகளில் குடற்புழு நீக்கசிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது – பத்திரிகை செய்தி (PDF 33.8KB)

மேலும் பல