கொண்டையம்பாளையம் ஊராட்சி பகுதியில் நாற்றாங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2022கோயம்புத்தூர் மாவட்டம், கொண்டையம்பாளையம் ஊராட்சி பகுதியில் நாற்றாங்கால் பண்ணையினை இன்று 27.07.2022 மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 45KB)
மேலும் பலஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செயற்கை முப்பரிமாண கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/07/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 26.07.2022 அன்று ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செயற்கை முப்பரிமாண கருவியினை (virtual reality) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 209KB)
மேலும் பலகோயம்புத்தூர் புத்தக திருவிழா நேரடி அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 26/07/2022கோயம்புத்தூர் புத்தக திருவிழாவின் ஒரு அங்கமாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நேரடி அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆய, அவர்கள் 26.07.2022 அன்று தொடங்கிவைத்தார். (PDF 42KB)
மேலும் பலஇளைஞர் திறன் திருவிழா அன்னூர் வட்டாரத்தில் நடைபெற உள்ளது – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 26/07/2022கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) அன்னூர் வட்டாரத்தில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா 30.07.2022 அன்று காலை 9.00 மணி முதல் முதல் 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற மற்றும் நகர்புற இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு (PDF 342KB)
மேலும் பல44வது செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/202244வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ம் தேதி நடைபெறுவதையொட்டி பந்தய சாலை பகுதியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் 25.07.2022 அன்று பார்வையிட்டனர்.
மேலும் பல44வது செஸ் ஒலிம்பியாட் மராத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/202244வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ம் தேதி நடைபெறுவதையொட்டி பந்தய சாலை முதல் கொடிசியா வரை மராத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள், 25.07.2022 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் பல44 வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி கோயம்புத்தூர் வந்தடைந்தது
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2022கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வளாகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை மாண்புமிகு அமைச்சர்களுக்கு இன்று 25.07.2022 கிராண்ட்மாஸ்டர் திரு.ஷயாம்சுந்தர் அவர்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் இ.ஆ.ப அவர்கள் மற்றும் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் பலகோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் எழுதிய நூல்களை வெளியிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2022கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் 24.07.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் இ.ஆ.ப அவர்கள் எழுதிய ”பத்மராஜன் கந்தர்வனோ மானிடனோ “மற்றும் ”முதுகுளம் ராகவன்பிள்ளை” நூல்களை திரு.ஞான ராஜசேகரன் இ.ஆ.ப ( ஓய்வு ) அவர்கள் வெளியிட இலக்கியக் கூடல் தலைவர் திரு.டி.பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மேலும் பலநான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுடன் “போலாம் ரைட்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2022கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுடன் “போலாம் ரைட்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்., இ.ஆ.ப, அவர்கள் 23.07.2022 அன்று கலந்துரையாடினார். (PDF 197KB)
மேலும் பல32வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 24-07-2022
வெளியிடப்பட்ட நாள்: 23/07/202232வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 24-07-2022 (PDF)
மேலும் பல